New Updates! Fresh news just arrived.

பஹ்ரைன், குவைத்தில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

News

பஹ்ரைன், குவைத்தில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

February 28, 2026 10:41 pm
பஹ்ரைன், குவைத்தில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு
பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அனைத்து இலங்கை மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த தூதரங்கள் தெரிவித்துள்ளன.

அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வழிகளின் மூலம் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள - தொலைபேசி மற்றும் WhatsApp: 33530290

ஜி.எம்.டி. தரங்கிகா Attaché : (+973) 3597 0290 / (+973) 3510 6301

கோதமி (தொழில் அதிகாரி): (+973) 3371 2875

குவைத் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள:

WhatsApp வசதியுடன்: +965 65845646

WhatsApp வசதியுடன்: +965 66503544

நிலையான தொலைபேசி (Landline): +965 25354611 (அழைப்புகளுக்கு மாத்திரம்)

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE): அவசர காலங்களில் பணியகத்தைத் தொடர்புகொள்ள:

WhatsApp: +94 71 980 2822

அவசர அழைப்பு இலக்கம்: 1989
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now