தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சட்டமா அதிபர் அறி...
News
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சட்டமா அதிபர் அறிவிப்பு!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக புதியசம்பளம் சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கட்டளையிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.