யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கரு...
News
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!
இன்று (28) யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து சிசு ஒன்றினுடைய கருச்சிதைவு மீட்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் தொடர்பில் கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் தொடர்பில் இடத்தினை ஆய்வு செய்ததுடன்தோடு, கருச்சிதைவினை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பு.கஜிந்தன்