முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை!
News

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (31) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில் அவர் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.