New Updates! Fresh news just arrived.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகள் விலை அதிகரிப்பு : இன்று நள...

News

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகள் விலை அதிகரிப்பு : இன்று நள்ளிரவு முதல் அமுல்

March 23, 2026 3:27 pm
பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகள் விலை அதிகரிப்பு : இன்று நள்ளிரவு முதல் அமுல்
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now