New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டா...

News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது!

February 3, 2026 8:56 am
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது!
முன்னாள் அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்லவினுடைய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளினை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினுடைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை பண்டார ரம்புக்வெல்லவினுடைய வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், பணச்சலவை (Money Laundering) குற்றச்சாட்டின் கீழேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now