New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதி அனுரவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இருத...

News

ஜனாதிபதி அனுரவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

February 20, 2026 3:00 pm
ஜனாதிபதி அனுரவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
செயற்கை நுண்ணறிவு தொடர்பான AI தாக்கம் 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இன்று (20) பிற்பகல் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புது டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், இந்தியப் பிரதமருடன் மிகவும் நட்புரீதியான கலந்துரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now