New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சி பகுதியில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு...

News

கிளிநொச்சி பகுதியில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!

January 21, 2026 3:19 pm
கிளிநொச்சி பகுதியில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now