New Updates! Fresh news just arrived.

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆ...

News

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

August 29, 2026 11:53 am
ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now