நிட்டம்புவ நகரில் பற்றி எரியும் வர்த்தக நிலையம்
News

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (23) இரவு 7:30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.