அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை...
News
அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
அரசாங்க சேவையில் புதிதாக 26,095 பேரினை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இதில் 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.