ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அ...
News
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!
சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பியுள்ள முன்னாள் முதற்பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவானது அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வருகின்ற 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வருகின்ற 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.