வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: கல்முனை நீதிமன்றம...
News
வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: கல்முனை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சூட்சுமமாக வளர்க்கப்பட்ட செடிகள் மீட்பு: புலனாய்வுப் பிரிவினரின் அதிரடிச் சுற்றிவளைப்பில் சிக்கிய 56 வயது நபர்
கல்முனையில் வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கஞ்சாவினைத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (20) கல்முனை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
செய்திப் பின்னணி: