லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்! -...
News
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
முன்னாள் அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதலீட்டுச் சபை தொடர்பிலான விடயமொன்றைச் சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.