New Updates! Fresh news just arrived.

பாதிரியார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு: 3 ...

News

பாதிரியார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு: 3 பொலிஸார் அடையாளம்!

January 29, 2026 12:29 pm
பாதிரியார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு: 3 பொலிஸார் அடையாளம்!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரினை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான வழக்கானது தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now