New Updates! Fresh news just arrived.

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பிலான வழக்கு: உயர் நீதிமன்றம் வழங்க...

News

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பிலான வழக்கு: உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

June 25, 2026 1:39 pm
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பிலான வழக்கு: உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது தொடுக்கப்பட்ட வழக்கில், வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின்படி, இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குற்றவியல் புலனாய்வுத் துறையிடமிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now