கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்!
News
கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
இதேவேளை, ஒரு பெரல் மேர்பன் கச்சா எண்ணெயினுடைய விலையானது 4.57% சரிந்து 66.45 அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றது.
மத்திய கிழக்கு போர் தொடங்கியபோது, உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 68 முதல் 70 டொலர்களுக்கு இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.