New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை த...

News

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

August 11, 2026 4:02 pm
முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now