உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!
News

கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை சீன தலைநகரான பீஜிங்கில் மனித வடிவிலான ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் உட்பட 51 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டியில் சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன. அந்த வகையில் இந்த போட்டியில் சுமார் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன.
2009 ஆம் ஆண்டு உசேன் போல்ட் பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 வினாடிகள் என்ற சாதனையைப் படைத்திருந்தார். ஆகவே இது ஆண்களுக்கான 100 மீட்டர் உலக சாதனையாக இன்று வரை நீடித்து வருகிறது.