New Updates! Fresh news just arrived.

கொழும்பு - துபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

News

கொழும்பு - துபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

March 4, 2026 12:29 pm
கொழும்பு - துபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மத்திய கிழக்கிற்கான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் UL231 (கொழும்பு - டுபாய்) மற்றும் UL232 (துபாய் - கொழும்பு) ஆகிய விமானங்கள் இன்று இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now