New Updates! Fresh news just arrived.

இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உறுதி...

News

இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உறுதி: இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

March 5, 2026 9:41 pm
இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உறுதி: இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரானவிஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களினுடைய நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"வெளிநாடுகளிலுள்ள நமது குடிமக்களினைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) உடன் தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது, இஸ்ரேலில் உள்ள 29,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்துக் கேட்டறிந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now