லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறி...
News
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனமானது தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 6,245 ரூபா என்னும் முந்தைய விலையிலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 2,500 ரூபா என்னும் விலையிலும் விற்கப்படும் என குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 6,245 ரூபா என்னும் முந்தைய விலையிலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 2,500 ரூபா என்னும் விலையிலும் விற்கப்படும் என குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.