New Updates! Fresh news just arrived.

நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்...

News

நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு!

February 10, 2026 8:24 pm
நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு!
நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டும் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலக பணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகின்றது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now