New Updates! Fresh news just arrived.

வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை! - Gu...

News

வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!

September 9, 2026 4:16 pm
வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தை அகற்றுமாறு கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் வழங்கப்பட்ட உத்தரவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுல்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவக நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now