New Updates! Fresh news just arrived.

நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: விஹாரமஹாதேவி பூங்காவில் அ...

News

நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: விஹாரமஹாதேவி பூங்காவில் அமைதியின்மை!

October 22, 2026 7:48 pm
நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: விஹாரமஹாதேவி பூங்காவில் அமைதியின்மை!
கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் அமையின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உத்தரவொன்றை பெற்றுள்ளனர்.

இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now