ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு! - ...
News
ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சரான சமல் ராஜபக்ஷவினுடைய இளைய புதல்வரான ஷமீந்திர ராஜபக்ஷவினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.