தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற அரச பேருந்தால் விபத்...
News
தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற அரச பேருந்தால் விபத்து!
இன்று காலை 9.15 மணியளவில் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்து உள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த இடமானது முந்தி செல்ல உகந்த இடமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்