New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் க...

News

பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை!

March 12, 2026 8:55 am
பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை!
இன்றைய தினம் காலை பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் அதாவது வலிக்கண்டி பகுதியை அன்மித்த பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

பிரதான வீதியின் கரையோரப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் வசித்து வருவதை தொடர்ந்து அவ் முதலைகள் இரவு நேரங்களில் வீதியோரங்களில் சூடு காய்வதற்கு வருவது வழமை

இதன் தொடர்ச்சியாகவே வீதியில் இருந்த முதலையினை கனகர வாகனம் மோதியதால் குறித்த முதலை இறந்து இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now