New Updates! Fresh news just arrived.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் த...

News

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

November 22, 2026 3:28 pm
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த இணையக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now