New Updates! Fresh news just arrived.

கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பான தீர்ப்புக்கா...

News

கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பான தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்!

November 4, 2026 4:22 pm
கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பான தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர் குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now