New Updates! Fresh news just arrived.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்: பாராளுமன்றத் தொட...

News

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்: பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

July 22, 2026 2:51 pm
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்: பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now