New Updates! Fresh news just arrived.

தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முட...

News

தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு!

January 18, 2026 10:04 am
தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு!
தரமற்ற பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக விதிக்கப்படும் அபராதங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் மசோதாவில் தொடர்புடைய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.

தரமற்ற பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் தற்போது பத்தாயிரம் ரூபாய் என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now