New Updates! Fresh news just arrived.

பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தனவின் கோரிக்கை தள்ளு...

News

பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தனவின் கோரிக்கை தள்ளுபடி!

July 3, 2026 5:57 pm
பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தனவின் கோரிக்கை தள்ளுபடி!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காகத் தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளி இருந்து தங்களை விடுவிக்குமாறு முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் விடுத்த கோரிக்கையை சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அறிவித்த மேற்கு மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now