New Updates! Fresh news just arrived.

பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

News

பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

November 6, 2026 9:16 pm
பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையம் மூலமான சான்றிதழ் வழங்கும் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்குச் செயற்படாது எனப் பரீட்சைகள் திணைக்களம் அ
தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை 7 ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களுக்கு ம்த்திரம் இந்த இணையவழி சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளது.

இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவை தொடர்பான தகவல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்த இரண்டு நாட்களிலும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now