New Updates! Fresh news just arrived.

வருமான இலக்கை கடந்த தபால் திணைக்களம்!

News

வருமான இலக்கை கடந்த தபால் திணைக்களம்!

January 11, 2026 4:00 pm
வருமான இலக்கை கடந்த தபால் திணைக்களம்!
இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வருமான இலக்கைகினை கடந்து குறித்த திணைக்களம் மேலதிக வருமானத்தினையும் பெற்றுள்ளது.

இதற்கமைய, கடந்த வருடத்தில் 13,100 மில்லியன் ரூபாவை வருமானத்தினை ஈட்ட முடிந்ததாகத் தபால் மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்திற்குள் இலங்கை தபால் திணைக்களதினை சார்ந்த பல்வேறு பதவிகளுக்காகப் புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் நிரந்தரப் பதவி உயர்வுகள் பல வழங்கப்பட்திருப்பதாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2025 ஜூன் மாதத்தில் இலங்கை தபால் சேவையில் 378 உப தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்களினை வழங்கச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now