இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா! - Gur...
News
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!
இந்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் இளைஞர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.