New Updates! Fresh news just arrived.

காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்ப...

News

காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

January 18, 2026 1:28 pm
காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!
இந்தோனேசியாவினுடைய தெற்கு சுலவேசியிலுள்ள மலை புலுசருன் பகுதியில் 11 பேருடன் காணாமல் போன இந்தோனேசியாவின் விமானத்தின் சிதைவுகளினை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமானத்தினுடைய சிதைவுகளினை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, மேலும் அவர்களினைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

ATR 42-500 விமானமானது நேற்று (17) காணாமல் போனது, அது காணாமல் போன நேரத்தில் அதில் 11 பேர் இருந்ததுடன், இந்தோனேசியாவினுடைய மக்காசர் நகருக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் குறித்த விமானம் காணாமல் போனது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now