New Updates! Fresh news just arrived.

மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நட...

News

மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்!

January 22, 2026 6:24 pm
மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்!
மாகாணமட்ட மதத் தலைவர்களினை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்தும் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பில் அனுபவப் பகிர்வு கலந்துரையாடலானது இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சொண்ட் நிறுவனம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகியவற்றினுடைய இணை அனுசரணையில் குறித்த நிகழ்வானது நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றியதுடன், அதனைத் தொடர்ந்து சொண்ட் நிறுவனத்தினுடைய நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜாவினால் கருத்துரை வழங்கப்பட்டது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now