ஈரானின் புதிய தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்குத் தயார்: டொன...
News
ஈரானின் புதிய தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்குத் தயார்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
அயதுல்லா அலி காமேனியினுடைய படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்திருப்பதாதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேளோடு இணைந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 'த அட்லாண்டிக்' (The Atlantic) சஞ்சிகைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் மீது நடத்தப்பட்டிருந்த குறித்த தாக்குதல்களில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியுட்பட அந்நாட்டின் 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளமையை அவர் சர்வதேச ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.