New Updates! Fresh news just arrived.

120 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

News

120 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

May 7, 2026 5:53 pm
120 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று (06) காலி, ஹபராதுவ பகுதியில் உள்ள எனும் சுற்றுலா விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 120 இலட்சம் ரூபாய் பெறுமதியான 280 கிராம் 150 மில்லி கிராம் கொகேன், 100 கிராம் 10 மில்லி கிராம் ஹஷ் மற்றும் 40 கிராம் டீ.எச்.சி ஆகியவற்றுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 10 அமெரிக்க டொலர்கள், 250 யூரோக்கள் மற்றும் 17,570.00 ரூபா உள்நாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now