துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடங்கின!
News

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படுகின்ற ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவலானது ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களினுடைய பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.