New Updates! Fresh news just arrived.

போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்!

News

போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்!

March 3, 2026 8:11 pm
போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்!
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகிஇருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now