இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்: தேசிய சுனாமி மு...
News
இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்: தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இந்து சமுத்திரத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையமானது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையமானது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.