New Updates! Fresh news just arrived.

வெனிசுவேலாவில் நிலநடுக்கம் - 3,000 ஐ கடந்த உயிரிழப்புகள் ...

News

வெனிசுவேலாவில் நிலநடுக்கம் - 3,000 ஐ கடந்த உயிரிழப்புகள்

July 6, 2026 6:32 pm
வெனிசுவேலாவில் நிலநடுக்கம் - 3,000 ஐ கடந்த உயிரிழப்புகள்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐக் கடந்துள்ளது.
இதுவரை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 3,342 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 41,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூன் 24 ஆம் திகதி அன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலநடுக்கங்களால் தற்போது காயமடைந்த 16,000-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now