New Updates! Fresh news just arrived.

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்திற்கும் அதி...

News

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 12, 2026 8:10 am
எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (12) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்கின்றன. தற்போது 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now