New Updates! Fresh news just arrived.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோ...

News

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோகத்தருக்கான வேலை வாய்ப்பு!

September 25, 2026 9:28 pm
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோகத்தருக்கான வேலை வாய்ப்பு!
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினுடைய சட்ட உத்தியோகத்தர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கான விண்ணப்பங்களானது கோரப்படுகின்றன.

இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருப்பதோடு, குறைந்தது ஒரு வருட தொழில் அனுபவமும் உடைய, 21–45 வயதிற்கு உட்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் ரூபா 82,150/- + EPF/ETF.

குறித்த விண்ணப்பங்களானது 2026.10.08ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு, விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்திற்கு www.muslimaffairs.gov.lk என்கின்ற இணையத்தளத்தினை பார்வையிடவும்.

(மர்சூக் எம்.சல்பி)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now