New Updates! Fresh news just arrived.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்!

News

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்!

June 3, 2026 6:00 pm
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தினை ஒட்டிய நிகழ்வுகள் இன்று (03) காலை இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளில் சூழலியலாளர் தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்

அதிதிக்கான அறிமுக உரையை கலாசாலையில் சிரேஷ்ட விரிவுரையாளரான சிவலோசனி சுரேந்திரன் ஆற்றினார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now