5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது! - ...
News
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
குறித்த பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற குறித்த பரீடசையில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலமாக 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.