New Updates! Fresh news just arrived.

கஸ்ஸப தேரர் உள்ளிடோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

News

கஸ்ஸப தேரர் உள்ளிடோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

January 28, 2026 1:20 pm
கஸ்ஸப தேரர் உள்ளிடோருக்கு மீண்டும் விளக்கமறியல்!
வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உட்டபட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தமாக 10 சந்தேகநபர்களினை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைவாக, குறித்த சந்தேகநபர்கள் அனைவரினையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now