அவசரகால நிலை நீடிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம...
News
அவசரகால நிலை நீடிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளினால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 7 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 7 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.